Posts

Showing posts from July, 2022

இவ்ளோ பக்கத்துல காட்டினா ஜெர்க் ஆவுது!…பூனம் பாஜ்வாவின் சண்டே விருந்து…805684424

Image
இவ்ளோ பக்கத்துல காட்டினா ஜெர்க் ஆவுது!…பூனம் பாஜ்வாவின் சண்டே விருந்து… வட மாநிலத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு திறமை காட்ட வந்த நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர்.

சருமத்தில் சுருக்கம் வர தொடங்கிடுச்சா... இந்த உணவுகளை தினமும் உட்கொள்ள மறக்காதீங்க...2141786491

Image
சருமத்தில் சுருக்கம் வர தொடங்கிடுச்சா... இந்த உணவுகளை தினமும் உட்கொள்ள மறக்காதீங்க... மேக்கப் மூலமாக சருமத்தை பொலிவாகவும், கண்ணுக்கு கீழே உள்ள கருவளையத்தை மறைக்கவும் முடியும் என்றாலும், முகத்தில் உள்ள சுருக்கங்களை மறைப்பது கடினம்.

பார் நடத்துகிறாரா ஸ்மிருதி இரானி மகள்..குற்றச்சாட்டும் விளக்கமும்!1924278384

Image
பார் நடத்துகிறாரா ஸ்மிருதி இரானி மகள்..குற்றச்சாட்டும் விளக்கமும்! ஸ்மிருதி இரானி மகள் பார் நடத்துவதாக காங்கிரஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

😡உச்சகட்ட கோபத்தில் Cool suresh! Gulu Gulu Review by Cool Suresh | Cool Suresh Review Gulu Gulu164484729

Image
😡உச்சகட்ட கோபத்தில் Cool suresh! Gulu Gulu Review by Cool Suresh | Cool Suresh Review Gulu Gulu

காமன்வெல்த் 2022: இந்தியாவின் போராட்டம் வீண்; வெற்றியை ருசித்தது ஆஸி!957280134

Image
காமன்வெல்த் 2022: இந்தியாவின் போராட்டம் வீண்; வெற்றியை ருசித்தது ஆஸி!

பிரபல கிரிக்கெட் வீரருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – பக்கத்துல யார் இருக்காங்க பாருங்கள்.!1659247704

Image
பிரபல கிரிக்கெட் வீரருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – பக்கத்துல யார் இருக்காங்க பாருங்கள்.! தமிழ௠சினிமா உலகில

\"Good Evening Chennai\", வணக்கம், நமஸ்தே எனக்கூறி, செஸ் ஒலிம்பியாட் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி உரை711113963

Image
\"Good Evening Chennai\", வணக்கம், நமஸ்தே எனக்கூறி, செஸ் ஒலிம்பியாட் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி உரை

\"Legend-அ கிண்டல் பண்றவங்களுக்கு தகுதி இல்ல\"... Cool Suresh Review 🔥 Legend FDFS957085073

Image
\"Legend-அ கிண்டல் பண்றவங்களுக்கு தகுதி இல்ல\"... Cool Suresh Review 🔥 Legend FDFS

17 வயதிற்குட்பட்டோருக்கான உலக மல்யுத்தப் போட்டி ரோமில் இன்று தொடங்கியது.1199969050

Image
17 வயதிற்குட்பட்டோருக்கான உலக மல்யுத்தப் போட்டி ரோமில் இன்று தொடங்கியது.

மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை, 25 ஜூலை 2022) - Meenam Rasipalan1704995450

Image
மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை, 25 ஜூலை 2022) - Meenam Rasipalan வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் இருந்தாலும் சக்தி குறைந்திடும். நிலத்தை வாங்கி இப்போது விற்க விரும்பும் மக்கள் இன்று ஒரு நல்ல வாங்குபவரைக் காணலாம் மற்றும் நிலத்தை விற்பதன் மூலம் அவர்கள் நல்ல பணத்தைப் பெறலாம். உங்கள் லட்சியங்களை பெற்றோரிடம் தெரிவிக்க சரியான நேரம். அவர்கள் முழு ஆதரவு அளிப்பார்கள். நீங்களும் கவனம் செலுத்தி, அதை அடைய கடினமாக உழைக்க வேண்டும். காதலில் ஆனந்த பரவசத்தை சிலர் காண்பார்கள். ஆபீசில் இன்று ஒரு நல்ல தகவல் உங்களை தேடி வரக்கூடும் உங்கள் மனதை கட்டுப்பாடாக வைத்துக்கொள்ள கற்று கொள்ளுங்கள் ஏனென்றால் பலமுறை உங்கள் மனதில் நினைத்து உங்கள் விலைமதிப்பற்ற நேரத்தை வீணாக்க கூடும். இன்றும் நீங்கள் அவ்வாறு ஏதேனும் செய்ய நேரிடும். அன்பான அணைப்புக்கு ஒரு மருத்துவ குணமும் உண்டு என உங்களுக்கு தெரியும்ல்லாவா. இன்று அதனை நீங்கள் அபரிமிதமாக பெறுவீர்கள்.  பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம், நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

அமெரிக்காவில் எகிறும் விலைவாசி... உணவுப்பொருட்களை வாங்கமுடியாத அவலநிலையில் மக்கள்1876499673

Image
அமெரிக்காவில் எகிறும் விலைவாசி... உணவுப்பொருட்களை வாங்கமுடியாத அவலநிலையில் மக்கள் அமெரிக்காவில் எகிறும் விலைவாசி... உணவுப்பொருட்களை வாங்கமுடியாத அவலநிலையில் மக்கள்

பேய் மழை பெய்யும்.. இந்த மாவட்டங்கள் உஷார்.. சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் தகவல்1906084790

Image
பேய் மழை பெய்யும்.. இந்த மாவட்டங்கள் உஷார்.. சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் தகவல்

Madras HC: கள்ளக்குறிச்சி மாணவியின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறுகிறதா?396353177

Image
Madras HC: கள்ளக்குறிச்சி மாணவியின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறுகிறதா? கள்ளக்குறிச்சி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு: கள்ளக்குறிச்சி மாணவியின் உடற்கூறு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துவிட்டது... நாளை இறுதி சடங்கு நடைபெறுமா?

அரிவாள்மனையால் வெட்டிய மருமகனை மன்னித்த மாமியார் ... 10 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து. 1407242782

Image
அரிவாள்மனையால் வெட்டிய மருமகனை மன்னித்த மாமியார் ... 10 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து. நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மனுதாரரின் மாமியார்,  தங்களுக்குள் சமாதானம் ஆகிவிட்டதால், மருமகனை மன்னித்து விட்டதாக மனு தாக்கல் செய்தார்.

கள்ளக்குறிச்சி மாணவியின் ஸ்ரீமதி உடலை பெற பெற்றோர் சம்மதம்.. சொந்த ஊரில் அடக்கம் செய்ய ஏற்பாடு?1439233554

Image
கள்ளக்குறிச்சி மாணவியின் ஸ்ரீமதி உடலை பெற பெற்றோர் சம்மதம்.. சொந்த ஊரில் அடக்கம் செய்ய ஏற்பாடு? கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.  ஆனால் மாணவியின் தந்தை ராமலிங்கம் மூன்று மருத்துவர்கள் மறுபிரத்தின பரிசோதனை செய்யும் போது தங்கள் தரப்பு மருத்துவரும் உடன் இருக்க வேண்டும்.  தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்கும் வரை மறுபிறாத பரிசோதனை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.  இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மறு பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மாணவியின் தந்தை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறியிருந்தது.  இதனிடையே மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு அவரது குடும்ப அவரது வீட்டில் நோட்டீசும் ஒட்டப்ப...

மைக்ரோசாப்ட், கூகுள்-ஐ அடுத்து ஆப்பிள் நிறுவனத்திற்கும் இந்த நிலையா.. என்ன காரணம்?840234803

Image
மைக்ரோசாப்ட், கூகுள்-ஐ அடுத்து ஆப்பிள் நிறுவனத்திற்கும் இந்த நிலையா.. என்ன காரணம்? மைக்ரோசாப்ட் மற்றும் கூகுளைத் தொடர்ந்து, ஆப்பிளும் பணியமர்த்தலை குறைக்க திட்டமிட்டுள்ளது/மைக்ரோசாப்ட், கூகுள்-ஐ அடுத்து ஆப்பிள் நிறுவனத்திற்கும் இந்த நிலையா.. என்ன காரணம்?

ஜிஎஸ்டி-யில் இருந்து தப்பிக்க நிறுவனங்கள் புதிய முயற்சி.849729861

Image
ஜிஎஸ்டி-யில் இருந்து தப்பிக்க நிறுவனங்கள் புதிய முயற்சி. ஜிஎஸ்டியில் இருந்து 5 சதவீத ஜிஎஸ்டியை தவிர்க்க நிறுவனங்கள் 25 கிலோ எடையுள்ள பாக்கெட்டுகளை தயாரிக்கத் தொடங்கின.

ஐஸ்கிரீம்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் லாலிபாப்... 1 நிமிடத்தில் கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்1914940157

Image
ஐஸ்கிரீம்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் லாலிபாப்... 1 நிமிடத்தில் கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ் ஒளியியல் மாயை |

 இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற நிலையில், கோவை அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில்...411670235

Image
 இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற நிலையில், கோவை அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்த ஓ.பி.எஸ் படத்தை அதிமுகவினர் கிழித்து அகற்றினர்!