👉ஓராண்டு திமுக ஆட்சியில் 3,45,000 கிலோ குட்கா, 19,500 கிலோ கஞ்சா பறிமுதல்👉அதிமுக...
👉ஓராண்டு திமுக ஆட்சியில் 3,45,000 கிலோ குட்கா, 19,500 கிலோ கஞ்சா பறிமுதல் 👉அதிமுக ஆட்சியில் ஒரு லட்சம் குட்கா மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது 👉குட்கா, கஞ்சா குறித்து பேச அதிமுகவுக்கு உரிமை இல்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்