கோடை காலம் தொடங்கியதை யொட்டி ஊட்டியில் சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக...
கோடை காலம் தொடங்கியதை யொட்டி ஊட்டியில் சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக கூடுதல் படகுகள் இயக்கப்படுகின்றன. ஊட்டியில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் படகு இல்லத்தில் கூடுதல் படகுகளும் இயக்கப்படுகின்றன.