சருமத்தில் சுருக்கம் வர தொடங்கிடுச்சா... இந்த உணவுகளை தினமும் உட்கொள்ள மறக்காதீங்க...2141786491
சருமத்தில் சுருக்கம் வர தொடங்கிடுச்சா... இந்த உணவுகளை தினமும் உட்கொள்ள மறக்காதீங்க... மேக்கப் மூலமாக சருமத்தை பொலிவாகவும், கண்ணுக்கு கீழே உள்ள கருவளையத்தை மறைக்கவும் முடியும் என்றாலும், முகத்தில் உள்ள சுருக்கங்களை மறைப்பது கடினம்.