பிரான்ஸ் புதிய பிரதமராக எலிசபெத் போர்ன்
பிரான்ஸ் புதிய பிரதமராக எலிசபெத் போர்ன் பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக எலிசபெத் போர்ன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள எலிசபெத் போர்ன் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தவர்.
பிரான்ஸ் நாட்டில் 30 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.