இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற நிலையில், கோவை அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில்...411670235
இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற நிலையில், கோவை அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்த ஓ.பி.எஸ் படத்தை அதிமுகவினர் கிழித்து அகற்றினர்!