கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியில் 52 தங்க பதக்கங்களுடன் ஹரியானா பதக்க பட்டியலில் முதலிடத்தில்...728286314
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியில் 52 தங்க பதக்கங்களுடன் ஹரியானா பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா 45 தங்க பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு 14 தங்க பதக்கங்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.