மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்.. ? ஊரடங்கு போட வாய்ப்பு ..?663029620
மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்.. ? ஊரடங்கு போட வாய்ப்பு ..? தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தீவிர கண்காணிப்பு தேவை என்றும் கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தீவிர கண்காணிப்பு தேவை என்றும் கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். இதுக்குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அனுப்பிய கடிதத்தில்,” தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பரவலை தீவிரமாக கண்காணிக்காவிடில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கொரோனா பரவல் குறித்து தீவிர கண்காணிப்பு தேவை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் என்ணிக்கை குறைவாக இருப்பதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மா...