அரிவாள்மனையால் வெட்டிய மருமகனை மன்னித்த மாமியார் ... 10 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து. 1407242782
அரிவாள்மனையால் வெட்டிய மருமகனை மன்னித்த மாமியார் ... 10 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து. நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மனுதாரரின் மாமியார், தங்களுக்குள் சமாதானம் ஆகிவிட்டதால், மருமகனை மன்னித்து விட்டதாக மனு தாக்கல் செய்தார்.