ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் உணவு எப்படி டெலிவரி செய்ய முடியும் சுமோட்டோவிடம் விளக்கம் கேட்கிறது சென்னை மாநகர போக்குவரத்து போலீஸ்: ஊழியர்களின் பாதுகாப்பு குறித்தும் விசாரிக்க முடிவு
சென்னை: ஆன்லைன் ஆர்டர் மூலம் உணவு டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனங்களில் சுமோட்டோ நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் தற்போது பொதுமக்களுக்கு பல சலுகைகள் அளித்துள்ளது. அதில் ஒன்று தான் உணவு ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் உணவு வழங்கப்படும் என்றும், அதற்காக சுமோட்டோ இன்ஸ்டன்ட் என்ற பெயரில் கடந்த 22ம் தேதி அந்த நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது. அதற்கு பொதுமக்கள் டிவிட்டர் பக்கத்தில் அது எப்படி சாத்தியம், தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலில் எப்படி முடியும், நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் என்று பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு அந்த நிறுவனம் சில பொருட்களுக்கு மட்டும் அது பொருந்தும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே சென்னை மாநகர...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment