மனமாற்றத்திற்கு தயாராகிவிட்டாரா ஐஸ்வர்யா? ...தெம்பான முயற்சிதான்
இயக்குநரும் சூப்பர்ஸ்டாரின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷுடனான தனது 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்ளும் முடிவை சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டார். இந்த முடிவு தனுஷ் ரசிகர்களை மட்டுமின்றி சூப்பர்ஸ்டார் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது. ஆனால் தங்களது முடிவில் இருவருமே மிகவும் உறுதியாக உள்ளனர். குறிப்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் திரையுலகில் தன்னுடைய கேரியரை நோக்கிய பயணத்தை துவங்கியுள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் முசாபில் என்ற இசை ஆல்பம் வெளியானது.
தமிழில் பயணி என்ற பெயரில் வெளியான இந்த ஆல்பத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். தமிழ், தெலுங்கு என 4 மொழிகளில் இந்த ஆல்பத்தை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment