எல்லாம் மோடி வந்த அப்பறம்தான்.. தமிழ்நாடு மாடலை தாக்கிய ஆளுநர் ரவி.. என்ன சொன்னார் தெரியுமா?
ஆளுநர் பேச்சு
முக்கியமாக பல்வேறு இலவச திட்டங்கள் காரணமாக ஏழை மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர்ந்து இருக்கின்றன. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி மாடல் அனைவரையும் உள்ளடக்கியதாக இல்லை என்று ஆளுநர் ஆர். என் ரவி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் ஆர். என் ரவி நேற்று சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசினார். அப்போது, இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment