17 வயது இளம்பெண் வெறிச்செயல் - கழுத்து நெறித்து மூதாட்டி கொலை..!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த எஸ்.வி. நாயுடு வீதி.... பட்டப்பகலில் ஏரியா முழுக்க போலீசார் குவிந்து கிடந்தார்கள். வீதியில் உள்ள வீடுகள் அனைத்தும் கதவுகள் மூடப்பட்டு ஆள்நடமாட்டம் இல்லாமல் கிடந்தது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வீடொன்று போலீசாரின் பாதுகாப்பில் கொண்டுவரப்பட்டிருந்தது. ஏதோ பெரிய அசம்பாவிதம் அரங்கேறியிருப்பதைக் காட்சிகள் உறுதிப்படுத்தியது. ஆம், கொலை.... இதே வீட்டில் வாழ்ந்துவந்த 76வயது மூதாட்டி நாகலட்சுமி கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் ? யார் அவரை கொலை செய்தார் ? என்ற கோணத்தில் விசாரணை தொடங்கினர். அப்போது வெளிவந்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Comments
Post a Comment