38 வயது காதலியை 2வதாக மணம் முடிக்கும் 66 வயது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்...
இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரரான அருண் லால் தனது 66ஆவது வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவுள்ளார். தற்போது பெங்கால் ரஞ்சி அணியின் பயிற்சியாளராக உள்ள அருண் லால் தனது நீண்ட நாள் தோழியான 38 வயது ஆசிரியை புல்புல் சாஹாவை வரும் மே 2ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளார். இவருக்கும் திருமண நிச்சய சடங்கு அன்மையில் நடைபெற்றது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அருண் லாலுக்கு ரீனா என்பவருடன் முதலில் திருமணமான நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துள்ளனர். அதேவேளை, ரீனா உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில் , ரினாவை அருண் லால் தற்போது கவனித்து வருகிறார்.
இரண்டாவது திருமணத்திற்குப் பின்னும் ரீனாவை அருண் லால் உடனிருந்து பார்த்துக்கொள்வார் எனக்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment