VJ Manimegalai: குக் வித் கோமாளி மணிமேகலையின் காஸ்ட்லி பைக் திருட்டு... கஷ்டப்பட்டு சம்பாதித்து வாக்கின பைக் என உருக்கம்
பிரபல சின்னத்திரை நடிகை மணிமேகலை தங்களுடைய விலையுயர்ந்த இருசக்கர வாகனம் திருடு போய்விட்டதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
சன் மியூஸிக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை. இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஹூசைன் என்ற நடன இயக்குநரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சன் குழுமத்திலிருந்து விஜய் டிவிக்கு மாறினார்.
மிஸ்டர் & மிசஸ் சின்னத்திரை, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 2 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றுள்ளார். அந்நிகழ்ச்சியின் மூன்று சீசன்களிலும் மணிமேகலை இடம்பெற்றிருக்கும் நிலையில், அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது அவர் தனது சமூக...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment