நடிகை ரட்சிதா தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்வதற்கு இதுதான் காரணம்..! அடக் கொடுமையே..!
சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ரட்சிதா இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடர்களில் நடித்ததன் மூலமாக பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார்.
அந்த வகையில் பிரபலமான நமது நடிகை தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்நிலையில் தன்னுடைய கணவர் தினேஷை நமது நடிகை விவாகரத்து செய்யப் போவதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த 2012ஆம் ஆண்டு தான் இவர்களுடைய திருமணம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது அந்த வகையில் தற்போது திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் தினேஷ் குழந்தை இல்லாத காரணத்தில் மூலமாக தற்போது விவாகரத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
ரச்சிதா எப்படி சீரியலில் கதாநாயகியாக வலம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment