டிடி அக்கா பிரியதர்ஷினிக்கு ஷூட்டிங் போது நடந்த சோகம்!
விஜய் டிவி ஆங்கர் டிடிக்கு எப்படி அறிமுகம் தேவையில்லையோ அதே போல தான் அவரின் அக்கா பிரியதர்ஷினி பற்றியும் சின்னத்திரை வெள்ளித்திரையில் அறிமுகமே தேவைபடாது. சிறுவயதில் இருந்தே பன்முகத் திறமை கொண்டவராக இருந்து வரும் பிரியதர்ஷினி சிறந்த ஆங்கராக வலம் வந்தவர். தமிழ் திரைப்படத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து நடிப்பு மற்றும் டான்ஸிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துள்ளார். மானட மயிலாட ஷோவில் பங்கேற்று நடன திறமையை வெளிப்படுத்தி விருதும் வாங்கி இருக்கிறார்.
பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா..! தமிழ் சினிமாவின் கலாய் மன்னன் கவுண்டமணியும் கவுன்டர்களும்
நடனத்தில் ஆர்வம் மிகுந்த...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment