Posts

1802309599

Image
சசிகலா பாஜகவில் இணைந்தால் வரவேற்போம்; அது பாஜக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் - புதுக்கோட்டையில்  நயினார் நாகேந்திரன் பேட்டி

31.05.22 Today Rasi Palan in Tamil 31.05.2022 இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan Today Horoscope1399944867

Image
31.05.22 Today Rasi Palan in Tamil 31.05.2022 இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan Today Horoscope

ஜெயக்குமார் அளித்த புகார்: டிஜிபி-க்கு வந்த கெடுபுடி !!

Image
ஜெயக்குமார் அளித்த புகார்: டிஜிபி-க்கு வந்த கெடுபுடி !! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க டிஜிபி சைலேந்திரபாபு தமிழக அரசு உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மார்ச் 12-ஆம் தேதி விடுதலை ஆனார். சிறையில் இருந்து வெளியே வந்த பின் ஜெயகுமார் குடியரசு தலைவர், பிரதமர், தமிழக ஆளுநர் உள்ளிட்டோர்கு கடிதம் எழுதினார். அதில் தன்னை கைது செய்யும் போது காவல்துறை துணை கமிஷனர் சுந்திரபதனம் மற்றும் காவல் ஆய்வாளர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் அதிகார துஷ்பிரியோக பலத்தில் ஈடுப்பட்டதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடிதம் எழுதியிருந்தார். இதனிடையே ஜெயகுமார் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்பும் படி காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தமிழக அரசு உள்துறை செயலாளர் உதயபாஸ்கர் கடிதம் எழுதியுள்ளார்.   Follow @ Google: புத்தம் ப...

1117734763

கோவை ஆவின் தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை   பணி நிரந்தரம் செய்ய 20 பேரிடம் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில் ஏ.டி.எஸ்.பி. திவ்யா தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது

ஐபிஎல் 15வது சீசனின் பெஸ்ட் லெவன்..! முன்னாள் வீரரின் மிகச்சிறந்த தேர்வு1188793288

Image
ஐபிஎல் 15வது சீசனின் பெஸ்ட் லெவன்..! முன்னாள் வீரரின் மிகச்சிறந்த தேர்வு ஐபிஎல் 15வது சீசனின் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார் முன்னாள் வீரர் நிகில் சோப்ரா.   ஐபிஎல் 15வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. 15வது சீசனில் புதிதாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்றது.  இந்நிலையில், இந்த சீசனின் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார் நிகில் சோப்ரா. தொடக்க வீரர்களாக இந்த சீசனின் டாப் 2 ரன் ஸ்கோரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரையும் நிகில் சோப்ரா தேர்வு செய்ததில் ஆச்சரியமில்லை. பட்லர் இந்த சீசனில் 863 ரன்களை குவித்து, ஒரு சீசனில் அதிக ரன்களைகுவித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார். 3ம் வரிசையில் சன்ரைசர்ஸ் அணியின் 3ம் வரிசை வீரராக இந்த சீசன் முழுக்க ஜொலித்த ராகுல் திரிபாதியையும், 4ம் வரிசையில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவையும் தேர்வு செய்த நிகில் சோப்ரா, முதல் சீசனிலேயே கேப்டன்சியில் அனைவரையும் கவர்ந்து கோப்பையையும் வென்ற ஹர்திக் பாண்டியாவைத்தான் கேப்டனாக தேர்வு செய்துள்ளார். 5ம் வரிசையில் ...

YouTube Update: யூடியூப் நிறுவனம் வைக்கப்போகும் செக் - இனி கஷ்டம்தான்

Image
YouTube Update: யூடியூப் நிறுவனம் வைக்கப்போகும் செக் - இனி கஷ்டம்தான் கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான யூடியூப் பில் சதி மற்றும் பொய்கள் நிறைந்த செய்திகள் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த நிறுவனம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் இப்பணி சவாலாக இருப்பதாக யூடியூப் கூறியுள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டம் மே 22 முதல் மே 26, 2022 வரை டாவோஸில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சூசன் வோஜ்சிக்கி, தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதற்கு YouTube எப்போதும் தனது பணியை மேம்படுத்திக் கொண்டே இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் படிக்க | Best Bikes: பைக் வாங்கணுமா? அட்டகாசமாய் விற்பனையாகும் பைக்குகளின் லிஸ்ட் இதோ கடந்த ஆறு ஆண்டுகளில் நிறுவனம் இந்த விஷயத்தில் பெரும் முன்னேற்றத்தை அடைந்திருப்பதாக தெரிவித்துள்ள அவர், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் தேர்தல்கள் பற்றிய பொய்கள் யூடியூப்பில் அதிகரித்திருப்பதையும் ஒப்புக் கொண்டார். தவறான தகவல்களை உருவாக்குவதில் பெரும்பாலானோர் அதீத ஆர்வம் காட்டுவதாக ...

கன்னி 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kanni guru peyarchi 2022 in tamil palangal Tamil god461698452

Image
கன்னி 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kanni guru peyarchi 2022 in tamil palangal Tamil god