Posts

ஜிஎஸ்டி உயா்கிறதா? நிதியமைச்சா் விளக்கம்

Image
விரிவாக படிக்க >>

காலிஃபிளவரா இல்லை காளி புலவரா? கன்பியூஸ் ஆன பெயிண்டரின் அடுத்த அவதாரம்.. மிரண்டு போன நெட்டிசன்ஸ்

Image
தமிழ் மிகவும் அழகான மொழிகளில் ஒன்றாகத் தமிழ் இருந்து வருகிறது. அதேநேரம் தமிழ் மொழியில் ஒற்றை லெட்டரை மாற்றிப்போட்டாலு் கூட அதன் ஒட்டுமொத்த அர்த்தமே மாறி போகிவிடும். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் இணையத்தில் இப்போது வைரலாகி உள்ளது. விரிவாக படிக்க >>

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்.26-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு

Image
சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்.26-ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கைகள் வந்ததையடுத்து ஏப்.18 முதல் ஏப்.26 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கடந்த 14-03-2022 முதல் 13-04-2022 வரை, http://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி, இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தாழ்த்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினருக்கு தேர்வு கட்டணம் ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனிடையே, சர்வர் கோளாறால் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தேர்வர்கள் கோரிக்கை... விரிவாக படிக்க >>

VJ Manimegalai: குக் வித் கோமாளி மணிமேகலையின் காஸ்ட்லி பைக் திருட்டு... கஷ்டப்பட்டு சம்பாதித்து வாக்கின பைக் என உருக்கம்

Image
பிரபல சின்னத்திரை நடிகை மணிமேகலை தங்களுடைய விலையுயர்ந்த இருசக்கர வாகனம் திருடு போய்விட்டதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். சன் மியூஸிக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை. இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஹூசைன் என்ற நடன இயக்குநரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சன் குழுமத்திலிருந்து விஜய் டிவிக்கு மாறினார். மிஸ்டர் & மிசஸ் சின்னத்திரை, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 2 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றுள்ளார். அந்நிகழ்ச்சியின் மூன்று சீசன்களிலும் மணிமேகலை இடம்பெற்றிருக்கும் நிலையில், அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது அவர் தனது சமூக... விரிவாக படிக்க >>

Gokulathil Seethai (கோகுலத்தில் சீதை) - 🚨Today Onwards | Mon-Sat 10:30 PM - Promo - Zee Tamil

Image
Gokulathil Seethai (கோகுலத்தில் சீதை) - 🚨Today Onwards | Mon-Sat 10:30 PM - Promo - Zee Tamil

17 வயது இளம்பெண் வெறிச்செயல் - கழுத்து நெறித்து மூதாட்டி கொலை..!

Image
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த எஸ்.வி. நாயுடு வீதி.... பட்டப்பகலில் ஏரியா முழுக்க போலீசார் குவிந்து கிடந்தார்கள். வீதியில் உள்ள வீடுகள் அனைத்தும் கதவுகள் மூடப்பட்டு ஆள்நடமாட்டம் இல்லாமல் கிடந்தது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வீடொன்று போலீசாரின் பாதுகாப்பில் கொண்டுவரப்பட்டிருந்தது. ஏதோ பெரிய அசம்பாவிதம் அரங்கேறியிருப்பதைக் காட்சிகள் உறுதிப்படுத்தியது. ஆம், கொலை.... இதே வீட்டில் வாழ்ந்துவந்த 76வயது மூதாட்டி நாகலட்சுமி கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் ? யார் அவரை கொலை செய்தார் ? என்ற கோணத்தில் விசாரணை தொடங்கினர். அப்போது வெளிவந்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  விரிவாக படிக்க >>

1 நிமிடத்தில் பல்வலி குணம் வேரில்இருந்து பையோரியாவை போக்க வீட்டுவைத்தியம் !

Image
விரிவாக படிக்க >>